தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 31:12 1 Samuel 31:12

அவர்களிலே பலசாலிகள் எல்லோரும் எழுந்து இரவு முழுவதும் நடந்துபோய், பெத்சானின் சுவற்றிலிருந்த சவுலின் உடலையும் அவன் மகன்களின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவைகளை அங்கே தகனம்செய்து,

1 சாமுவேல் 31:12 · IRV

all their men of valor set out, journeyed all night, and retrieved the bodies of Saul and his sons from the wall of Beth-shan. When they arrived at Jabesh, they burned the bodies there.

1 Samuel 31:12 · BSB
1 சாமுவேல் 31 முழுவதும் வாசிக்க