தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 31:2 1 Samuel 31:2

பெலிஸ்தர்கள் சவுலையும் அவனுடைய மகன்களையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் மகனாகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூவாவையும் வெட்டிப்போட்டார்கள்.

1 சாமுவேல் 31:2 · IRV

The Philistines followed hard after Saul and his sons, and they killed Saul’s sons Jonathan, Abinadab, and Malchishua.

1 Samuel 31:2 · BSB
1 சாமுவேல் 31 முழுவதும் வாசிக்க