1 சாமுவேல் 31:3 1 Samuel 31:3
சவுலுக்கு விரோதமாக யுத்தம் பலத்தது; வில்வீரர்கள் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரர்களால் மிகவும் காயப்பட்டு,
When the battle intensified against Saul, the archers overtook him and wounded him critically.