தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 31:5 1 Samuel 31:5

சவுல் இறந்துபோனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன்னுடைய பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடு இறந்துபோனான்.

1 சாமுவேல் 31:5 · IRV

When his armor-bearer saw that Saul was dead, he too fell on his own sword and died with him.

1 Samuel 31:5 · BSB
1 சாமுவேல் 31 முழுவதும் வாசிக்க