தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 31:6 1 Samuel 31:6

அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று மகன்களும், அவனுடைய ஆயுதம் ஏந்துபவனும், அவனுடைய எல்லா மனிதர்களும் ஒன்றாக இறந்துபோனார்கள்.

1 சாமுவேல் 31:6 · IRV

So Saul, his three sons, his armor-bearer, and all his men died together that same day.

1 Samuel 31:6 · BSB
1 சாமுவேல் 31 முழுவதும் வாசிக்க