1 சாமுவேல் 31:8 1 Samuel 31:8
வெட்டுண்டவர்களை கொள்ளையிட, பெலிஸ்தர்கள் மறுநாள் வந்தபோது, அவர்கள், சவுலும் அவனுடைய மூன்று மகன்களும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டு,
The next day, when the Philistines came to strip the dead, they found Saul and his three sons fallen on Mount Gilboa.