தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 4:12 1 Samuel 4:12

பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, தன்னுடைய தலையின்மேல் புழுதியை வாரிப்போட்டுக்கொண்டு, அன்றையதினமே சீலோவுக்கு வந்தான்.

1 சாமுவேல் 4:12 · IRV

That same day a Benjamite ran from the battle line all the way to Shiloh, with his clothes torn and dirt on his head.

1 Samuel 4:12 · BSB
1 சாமுவேல் 4 முழுவதும் வாசிக்க