தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 4:14 1 Samuel 4:14

அழுகிற இந்தச் சத்தத்தை ஏலி கேட்டபோது: இந்த கூச்சலின் சத்தம் என்ன என்று கேட்டான்; அப்பொழுது அந்த மனிதன் விரைவாக வந்து, ஏலிக்கு அறிவித்தான்.

1 சாமுவேல் 4:14 · IRV

Eli heard the outcry and asked, “Why this commotion?” So the man hurried over and reported to Eli.

1 Samuel 4:14 · BSB
1 சாமுவேல் 4 முழுவதும் வாசிக்க