தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 4:16 1 Samuel 4:16

அந்த மனிதன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான்தான்; இன்றுதான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான்.

1 சாமுவேல் 4:16 · IRV

“I have just come from the battle,” the man said to Eli. “I fled from there today.” “What happened, my son?” Eli asked.

1 Samuel 4:16 · BSB
1 சாமுவேல் 4 முழுவதும் வாசிக்க