தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 4:21 1 Samuel 4:21

தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய கணவனும் மரித்தபடியால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பெயரிட்டாள்.

1 சாமுவேல் 4:21 · IRV

And she named the boy Ichabod, saying, “The glory has departed from Israel,” because the ark of God had been captured and her father-in-law and her husband had been killed.

1 Samuel 4:21 · BSB
1 சாமுவேல் 4 முழுவதும் வாசிக்க