தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 4:8 1 Samuel 4:8

ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்திரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே.

1 சாமுவேல் 4:8 · IRV

Woe to us! Who will deliver us from the hand of these mighty gods? These are the gods who struck the Egyptians with all kinds of plagues in the wilderness.

1 Samuel 4:8 · BSB
1 சாமுவேல் 4 முழுவதும் வாசிக்க