தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 5:5 1 Samuel 5:5

ஆதலால் இந்த நாள்வரைக்கும் தாகோனின் ஆசாரியர்களும் தாகோனின் கோவிலுக்குள் போகிற யாவரும் அஸ்தோத்திலிருக்கிற தாகோனுடைய வாசற்படியை மிதிக்கிறதில்லை.

1 சாமுவேல் 5:5 · IRV

That is why, to this day, the priests of Dagon and all who enter the temple of Dagon in Ashdod do not step on the threshold.

1 Samuel 5:5 · BSB
1 சாமுவேல் 5 முழுவதும் வாசிக்க