தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 5:6 1 Samuel 5:6

அஸ்தோத் ஊர்க்காரர்களை வாதிக்கும்படி யெகோவாவுடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் மக்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.

1 சாமுவேல் 5:6 · IRV

Now the hand of the LORD was heavy on the people of Ashdod and its vicinity, ravaging them and afflicting them with tumors.

1 Samuel 5:6 · BSB
1 சாமுவேல் 5 முழுவதும் வாசிக்க