தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 6:10 1 Samuel 6:10

அந்த மனிதர்கள் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டு வந்து, அவைகளை வண்டியிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து,

1 சாமுவேல் 6:10 · IRV

So the men did as instructed. They took two milk cows, hitched them to the cart, and penned up their calves.

1 Samuel 6:10 · BSB
1 சாமுவேல் 6 முழுவதும் வாசிக்க