தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 6:11 1 Samuel 6:11

யெகோவாவுடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சிலைகளும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும், அந்த வண்டியின்மேல் வைத்தார்கள்.

1 சாமுவேல் 6:11 · IRV

Then they put the ark of the LORD on the cart, along with the chest containing the gold rats and the images of the tumors.

1 Samuel 6:11 · BSB
1 சாமுவேல் 6 முழுவதும் வாசிக்க