தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 6:17 1 Samuel 6:17

பெலிஸ்தர்கள் குற்றநிவாரணத்திற்காக, யெகோவாவுக்குச் செலுத்தின மூலவியாதியின் சாயலான பொன் சிலைகளாவன, அஸ்தோத்திற்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஸ்கலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று, எக்ரோனுக்காக ஒன்று.

1 சாமுவேல் 6:17 · IRV

As a guilt offering to the LORD, the Philistines had sent back one gold tumor for each city: Ashdod, Gaza, Ashkelon, Gath, and Ekron.

1 Samuel 6:17 · BSB
1 சாமுவேல் 6 முழுவதும் வாசிக்க