தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 7:12 1 Samuel 7:12

அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இதுவரை யெகோவா எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பெயரிட்டான்.

1 சாமுவேல் 7:12 · IRV

Afterward, Samuel took a stone and set it up between Mizpah and Shen. He named it Ebenezer, saying, “Thus far the LORD has helped us.”

1 Samuel 7:12 · BSB
1 சாமுவேல் 7 முழுவதும் வாசிக்க