தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 7:13 1 Samuel 7:13

இப்படியாக பெலிஸ்தர்கள் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடித் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் யெகோவாவுடைய கை பெலிஸ்தர்களுக்கு எதிராக இருந்தது.

1 சாமுவேல் 7:13 · IRV

So the Philistines were subdued, and they stopped invading the territory of Israel. And the hand of the LORD was against the Philistines all the days of Samuel.

1 Samuel 7:13 · BSB
1 சாமுவேல் 7 முழுவதும் வாசிக்க