தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 7:17 1 Samuel 7:17

அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது; அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

1 சாமுவேல் 7:17 · IRV

Then he would return to Ramah because his home was there, and there he judged Israel and built an altar to the LORD.

1 Samuel 7:17 · BSB
1 சாமுவேல் 7 முழுவதும் வாசிக்க