தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 7:8 1 Samuel 7:8

சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய யெகோவா எங்களைப் பெலிஸ்தர்களின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கும்படி, எங்களுக்காக அவரை நோக்கி இடைவிடாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.

1 சாமுவேல் 7:8 · IRV

and said to Samuel, “Do not stop crying out to the LORD our God for us, that He may save us from the hand of the Philistines.”

1 Samuel 7:8 · BSB
1 சாமுவேல் 7 முழுவதும் வாசிக்க