1 சாமுவேல் 8:1 1 Samuel 8:1
சாமுவேல் முதிர்வயதானபோது, தன் மகன்களை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.
When Samuel grew old, he appointed his sons as judges over Israel.