1 சாமுவேல் 8:10 1 Samuel 8:10
அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட மக்களுக்குக் யெகோவாவுடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி:
So Samuel spoke all the words of the LORD to the people who were asking him for a king.