1 சாமுவேல் 8:3 1 Samuel 8:3
ஆனாலும் அவனுடைய மகன்கள் அவனுடைய வழிகளில் நடக்காமல், பொருளாசைக்குச் சாய்ந்து, லஞ்சம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.
But his sons did not walk in his ways; they turned aside toward dishonest gain, accepting bribes and perverting justice.