1 சாமுவேல் 9:10 1 Samuel 9:10
அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனைப் பார்த்து: நல்ல காரியம் சொன்னாய், போவோம் வா என்றான்; அப்படியே தேவனுடைய மனிதன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள்.
“Good,” said Saul to his servant. “Come, let us go.” So they set out for the city where the man of God was.