தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 9:12 1 Samuel 9:12

அதற்கு அவர்கள்: இருக்கிறார்; இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார்; சீக்கிரமாகப் போங்கள்; இன்றைக்கு மக்கள் மேடையில் பலியிடுகிறதினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார்.

1 சாமுவேல் 9:12 · IRV

“Yes, he is ahead of you,” they answered. “Hurry now, for today he has come to the city because the people have a sacrifice on the high place.

1 Samuel 9:12 · BSB
1 சாமுவேல் 9 முழுவதும் வாசிக்க