1 சாமுவேல் 9:17 1 Samuel 9:17
சாமுவேல் சவுலைக் கண்டபோது, யெகோவா அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனிதன் இவனே; இவன்தான் என்னுடைய மக்களை ஆளுவான் என்றார்.
When Samuel saw Saul, the LORD told him, “Here is the man of whom I spoke; he shall rule over My people.”