தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 9:22 1 Samuel 9:22

சாமுவேல் சவுலையும் அவனுடைய வேலைக்காரனையும் உணவு அறைக்குள் அழைத்துக்கொண்டுபோய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்; அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய 30 பேராக இருந்தார்கள்.

1 சாமுவேல் 9:22 · IRV

Then Samuel took Saul and his servant, brought them into the hall, and seated them in the place of honor among those who were invited—about thirty in all.

1 Samuel 9:22 · BSB
1 சாமுவேல் 9 முழுவதும் வாசிக்க