தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 9:26 1 Samuel 9:26

அவர்கள் அதிகாலை கிழக்கு வெளுக்கிற நேரத்தில் எழுந்திருந்தபோது, சாமுவேல் சவுலை மேல்வீட்டின்மேல் அழைத்து: நான் உன்னை அனுப்பிவிடும்படி ஆயத்தப்படு என்றான்; சவுல் ஆயத்தப்பட்டபோது, அவனும் சாமுவேலும் இருவருமாக வெளியே புறப்பட்டார்கள்.

1 சாமுவேல் 9:26 · IRV

They got up early in the morning, and just before dawn Samuel called to Saul on the roof, “Get ready, and I will send you on your way!” So Saul arose, and both he and Samuel went outside together.

1 Samuel 9:26 · BSB
1 சாமுவேல் 9 முழுவதும் வாசிக்க