தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 9:3 1 Samuel 9:3

சவுலின் தகப்பனான கீசுடைய கழுதைகள் காணாமல்போனது; ஆகையால் கீஸ் தன் மகனான சவுலைப் பார்த்து: நீ வேலைக்காரர்களில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான்.

1 சாமுவேல் 9:3 · IRV

One day the donkeys of Saul’s father Kish wandered off, and Kish said to his son Saul, “Take one of the servants and go look for the donkeys.”

1 Samuel 9:3 · BSB
1 சாமுவேல் 9 முழுவதும் வாசிக்க