தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 9:5 1 Samuel 9:5

அவர்கள் சூப் என்னும் நாட்டிற்கு வந்தபோது, சவுல் தன்னோடிருந்த வேலைக்காரனை நோக்கி: என் தகப்பன், கழுதைகளின் மேலுள்ள கவலையை விட்டு, நமக்காகக் கவலைப்படாதபடித் திரும்பிப்போவோம் வா என்றான்.

1 சாமுவேல் 9:5 · IRV

When they reached the land of Zuph, Saul said to his servant, “Come, let us go back, or my father will stop worrying about the donkeys and start worrying about us.”

1 Samuel 9:5 · BSB
1 சாமுவேல் 9 முழுவதும் வாசிக்க