தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 1:1 1 Thessalonians 1:1

பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

1 தெசலோனிக்கேயர் 1:1 · IRV

Paul, Silvanus, and Timothy, To the church of the Thessalonians in God the Father and the Lord Jesus Christ: Grace and peace to you.

1 Thessalonians 1:1 · BSB
1 தெசலோனிக்கேயர் 1 முழுவதும் வாசிக்க