தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 1:5 1 Thessalonians 1:5

எங்களுடைய நற்செய்தி உங்களிடம் வசனத்தோடுமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியானவரோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்களுக்காக எப்படிப்பட்டவர்களாக இருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.

1 தெசலோனிக்கேயர் 1:5 · IRV

because our gospel came to you not only in word, but also in power, in the Holy Spirit, and with great conviction—just as you know we lived among you for your sake.

1 Thessalonians 1:5 · BSB
1 தெசலோனிக்கேயர் 1 முழுவதும் வாசிக்க