தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 1:6 1 Thessalonians 1:6

நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியானவரின் மகிழ்ச்சியோடு, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,

1 தெசலோனிக்கேயர் 1:6 · IRV

And you became imitators of us and of the Lord when you welcomed the message with the joy of the Holy Spirit, in spite of your great suffering.

1 Thessalonians 1:6 · BSB
1 தெசலோனிக்கேயர் 1 முழுவதும் வாசிக்க