தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 1:8 1 Thessalonians 1:8

எப்படியென்றால், உங்களிடமிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் பரவியதுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாக இல்லாதபடிக்கு, தேவனைப்பற்றின உங்களுடைய விசுவாசம் எல்லா இடங்களிலும் பிரசித்தமானது.

1 தெசலோனிக்கேயர் 1:8 · IRV

For not only did the message of the Lord ring out from you to Macedonia and Achaia, but your faith in God has gone out to every place, so that we have no need to say anything more.

1 Thessalonians 1:8 · BSB
1 தெசலோனிக்கேயர் 1 முழுவதும் வாசிக்க