தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 2:10 1 Thessalonians 2:10

விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையில்லாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.

1 தெசலோனிக்கேயர் 2:10 · IRV

You are witnesses, and so is God, of how holy, righteous, and blameless our conduct was among you who believed.

1 Thessalonians 2:10 · BSB
1 தெசலோனிக்கேயர் 2 முழுவதும் வாசிக்க