தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 2:12 1 Thessalonians 2:12

தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும், பாராட்டுதலும், எச்சரிப்புமாகச் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.

1 தெசலோனிக்கேயர் 2:12 · IRV

encouraging you, comforting you, and urging you to walk in a manner worthy of God, who calls you into His own kingdom and glory.

1 Thessalonians 2:12 · BSB
1 தெசலோனிக்கேயர் 2 முழுவதும் வாசிக்க