தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 2:18 1 Thessalonians 2:18

ஆகவே, நாங்கள் உங்களிடம் வர ஒன்று இரண்டுமுறை விருப்பமாக இருந்தோம். பவுலாகிய நானே வர விருப்பமாக இருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைசெய்தான்.

1 தெசலோனிக்கேயர் 2:18 · IRV

For we wanted to come to you—indeed I, Paul, tried again and again—but Satan obstructed us.

1 Thessalonians 2:18 · BSB
1 தெசலோனிக்கேயர் 2 முழுவதும் வாசிக்க