தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 2:4 1 Thessalonians 2:4

தேவன் எங்களை நேர்மையானவர்கள் என்று நம்பி நற்செய்தியை எங்களிடம் ஒப்புவித்தார். நாங்கள் மனிதர்களுக்கு அல்ல, எங்களுடைய இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.

1 தெசலோனிக்கேயர் 2:4 · IRV

Instead, we speak as those approved by God to be entrusted with the gospel, not in order to please men but God, who examines our hearts.

1 Thessalonians 2:4 · BSB
1 தெசலோனிக்கேயர் 2 முழுவதும் வாசிக்க