1 தெசலோனிக்கேயர் 2:5 1 Thessalonians 2:5
உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருபோதும் முகத்துதியான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாக மாயம்பண்ணவும் இல்லை; தேவனே சாட்சி.
As you know, we never used words of flattery or any pretext for greed. God is our witness!