தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 2:6 1 Thessalonians 2:6

நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக உங்களுக்குப் பாரமாக இருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனிதர்களால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.

1 தெசலோனிக்கேயர் 2:6 · IRV

Nor did we seek praise from you or from anyone else, although as apostles of Christ we had authority to demand it.

1 Thessalonians 2:6 · BSB
1 தெசலோனிக்கேயர் 2 முழுவதும் வாசிக்க