தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 2:9 1 Thessalonians 2:9

சகோதரர்களே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாக இருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம்.

1 தெசலோனிக்கேயர் 2:9 · IRV

Surely you recall, brothers, our labor and toil. We worked night and day so that we would not be a burden to anyone while we proclaimed to you the gospel of God.

1 Thessalonians 2:9 · BSB
1 தெசலோனிக்கேயர் 2 முழுவதும் வாசிக்க