தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 3:11 1 Thessalonians 3:11

நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக.

1 தெசலோனிக்கேயர் 3:11 · IRV

Now may our God and Father Himself, and our Lord Jesus, direct our way to you.

1 Thessalonians 3:11 · BSB
1 தெசலோனிக்கேயர் 3 முழுவதும் வாசிக்க