தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 3:12 1 Thessalonians 3:12

நாங்கள் உங்களிடம் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக, நீங்களும் ஒருவரிலொருவர் வைக்கும் அன்பிலும் மற்ற எல்லா மனிதர்களிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து,

1 தெசலோனிக்கேயர் 3:12 · IRV

And may the Lord cause you to increase and overflow with love for one another and for everyone else, just as our love for you overflows,

1 Thessalonians 3:12 · BSB
1 தெசலோனிக்கேயர் 3 முழுவதும் வாசிக்க