தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 3:13 1 Thessalonians 3:13

இவ்விதமாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடும்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கும்படி உங்களுடைய இருதயங்களைப் பலப்படுத்துவாராக.

1 தெசலோனிக்கேயர் 3:13 · IRV

so that He may establish your hearts in blamelessness and holiness before our God and Father at the coming of our Lord Jesus with all His saints. Amen.

1 Thessalonians 3:13 · BSB
1 தெசலோனிக்கேயர் 3 முழுவதும் வாசிக்க