தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 3:2 1 Thessalonians 3:2

இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்களுடைய விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் நற்செய்தியில் எங்களுடைய உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.

1 தெசலோனிக்கேயர் 3:2 · IRV

We sent Timothy, our brother and fellow worker for God in the gospel of Christ, to strengthen and encourage you in your faith,

1 Thessalonians 3:2 · BSB
1 தெசலோனிக்கேயர் 3 முழுவதும் வாசிக்க