தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 3:5 1 Thessalonians 3:5

ஆகவே, நான் இனிப் பொறுத்திருக்கமுடியாமல், எங்களுடைய வேலை வீணாகப்போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தினதுண்டோவென்று, உங்களுடைய விசுவாசத்தை அறியும்படிக்கு அவனை அனுப்பினேன்.

1 தெசலோனிக்கேயர் 3:5 · IRV

For this reason, when I could bear it no longer, I sent to find out about your faith, for fear that the tempter had somehow tempted you and caused our labor to be in vain.

1 Thessalonians 3:5 · BSB
1 தெசலோனிக்கேயர் 3 முழுவதும் வாசிக்க