1 தெசலோனிக்கேயர் 3:7 1 Thessalonians 3:7
சகோதரர்களே, எங்களுக்குச் சம்பவித்த எல்லா நெருக்கத்திலும், உபத்திரவத்திலும் உங்களுடைய விசுவாசத்தினாலே உங்களால் ஆறுதல் அடைந்தோம்.
For this reason, brothers, in all our distress and persecution, we have been reassured about you, because of your faith.