1 தெசலோனிக்கேயர் 3:9 1 Thessalonians 3:9
மேலும், நம்முடைய தேவனுக்குமுன்பாக நாங்கள் உங்களைக்குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாக நன்றி செலுத்துவோம்?
How can we adequately thank God for you in return for our great joy over you in His presence?