தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 4:1 1 Thessalonians 4:1

அன்றியும், சகோதரர்களே, நீங்கள் இந்தவிதமாக நடக்கவும், தேவனுக்குப் பிரியமாக இருக்கவும்வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாக முன்னேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவிற்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்.

1 தெசலோனிக்கேயர் 4:1 · IRV

Finally, brothers, we ask and encourage you in the Lord Jesus to live in a way that is pleasing to God, just as you have received from us. This is how you already live, so you should do so all the more.

1 Thessalonians 4:1 · BSB
1 தெசலோனிக்கேயர் 4 முழுவதும் வாசிக்க