தமிழ் வேதாகமம் Tamil Bible

1 தெசலோனிக்கேயர் 4:14 1 Thessalonians 4:14

இயேசுவானவர் மரித்து, பின்பு உயிரோடு எழுந்திருந்தாரென்று நம்புகிறோமே; அப்படியே இயேசுவிற்குள் மரித்தவர்களையும் தேவன் அவரோடு கொண்டுவருவார்.

1 தெசலோனிக்கேயர் 4:14 · IRV

For since we believe that Jesus died and rose again, we also believe that God will bring with Jesus those who have fallen asleep in Him.

1 Thessalonians 4:14 · BSB
1 தெசலோனிக்கேயர் 4 முழுவதும் வாசிக்க